என் முன்னோன் காட்டிய இடம்

கல் ஆனால் என்ன ?  காகுத்தன்

கால் ஆனால் தான் என்ன ?

வில் இருந்தால் என்ன ? வீர இலக்குவன்

முறைத்தால் தான் என்ன ?

பல்சுவைத் தரும் முக்கணிகள் எனை

அழைத்தால் என்ன ? பலகாலம் 

கழித்து இராமனை அடைந்தவள் 

தடுத்தால் என்ன  ?

கல்லெடுத்து மனிதர்கள்

துரத்தினால் தான் என்ன ? 

தமிழ்ச் சொல்லெடுத்துப் புலவர்கள்

புகழ்ந்தால் தான் என்ன ?

இது என் முன்னோன் காட்டிய இடமன்றோ !

நானிங்கே படுத்தால் தான் என்ன ?

  1. Wow 🙂 what a thought ! நீ கொடுத்த பால் ஒன்றும் எனக்கு வேண்டாம்; என் ஐயன் உதிர்த்த தேவாரம் ஒன்றே போதும் !

  2. அருமை! அருமை!! -EEE – Experience / Education / Environment is the deciding factor for our living . வாழ்க பல்லாண்டு வளர்க…

6 thoughts on “என் முன்னோன் காட்டிய இடம்”

  1. Wow. Super rajan sir. This applies to all and our bow of head in full surrender to mahaprabhu. Neatly written simply marvellous

    Like

Leave a comment